உன்னத சிந்தனைகளுக்காகவும், எழுத்துக்காகவும் பெரிதும் மதிக்கப்பட்ட பரம் பூஜ்ய பாபுல்கோங்கர் மகராஜை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: "பரம் பூஜ்ய பாபுல்கோங்கர் மகராஜ் தனது உன்னத எண்ணங்கள் மற்றும் எழுத்துக்களுக்காக ...
பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கல்வி அளித்தலுக்காக பணியாற்றி வரும் மஹந்த் சுபத்ரா ஆத்யாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: "சத்ரபதி சம்பாஜி நகரில், மஹந்த் சுபத்ரா ஆத்யாவை ...
உபாத்யாயா திரு ரிஷி பிரவீனை இன்று சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, சமண நூல்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வுக்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: "உபாத்யாய் திரு ரிஷி ...
மகாமண்டலேஷ்வர் சுவாமி சாந்திகிரி மகராஜை இன்று சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏழைகள் மற்றும் சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவரது முயற்சிகளைப் பாராட்டினார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: "சத்ரபதி சம்பாஜி நகரில் மகாமண்டலேஷ்வர் சுவாமி ...
தமது நைஜீரிய பயணத்தை முன்னிட்டு இந்தி ஆர்வலர்கள் அளித்த அன்பான வரவேற்பு குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது உற்சாகத்தையும், பாராட்டுகளையும் இன்று பகிர்ந்து கொண்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "நைஜீரியாவில் உள்ள இந்தி ஆர்வலர்கள் எனது வருகைக்கு ...
புதுதில்லியில் உள்ள சாய் இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நவம்பர்15 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் முதலாவது போடோலாந்து பெருவிழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார். நவம்பர் மாதம் 15, ...
முன்னாள் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: “முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.” (Release ...
பழங்குடியினர் கௌரவ தினத்தை நினைவுகூரும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 15 அன்று பீகார் மாநிலம் ஜமுய் செல்கிறார். இது நிலத்தின் தந்தை பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. காலை 11 ...
பாரத் மாதா கீ ஜெ! பாரத் மாதா கீ ஜெ! ஜனக மகாராஜா, அன்னை சீதாவின் புண்ணிய பூமியையும், மகாகவி வித்யாபதியின் பிறப்பிடத்தையும் நான் வணங்குகிறேன். இந்த வளமான, அற்புதமான பூமியில் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்! பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, ...
பீகார் மாநிலம் தர்பங்காவில் சுமார் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். சுகாதாரம், ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளை ...