பிரதமர் – யார் செய்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுத்து செய்யச் சொல்லுங்கள். இது அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
கடந்த காலத்தில் முன் எப்போதும் நிகழ்ந்திராத, அறியப்படாத ஒன்றாக இந்த வைரஸ் இருக்கிறது என்பதை நிச்சயமாக நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம் என்று நம்புகிறேன்.