திரு நரேந்திர மோடி | பிரதமர் மற்றும் ஊழியர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் அமைச்சகம்; அணுசக்தித் துறை; விண்வெளித்துறை; அனைத்து முக்கியக் கொள்கை விஷயங்கள்; எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர அனைத்துத் துறைகள் பொறுப்பு | |
கேபினெட் அமைச்சர்கள் |
||
1 | திரு ராஜ்நாத் சிங் | பாதுகாப்புத் துறை அமைச்சர் |
2 | திரு அமித் ஷா | உள்துறை அமைச்சர்; கூட்டுறவுத் துறை அமைச்சர் |
3 | திரு நிதின் ஜெயராம் கட்கரி | சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் |
4 | திரு ஜெகத் பிரகாஷ் நட்டா | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்; ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் |
5 | திரு சிவ்ராஜ் சிங் செளகான் | வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் |
6 | திருமதி நிர்மலா சீதாராமன் | நிதியமைச்சர்டி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சர் |
7 | திரு டாக்டர் சுப்பிரமணியம் | வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் |
8 | திரு மனோகர்லால் | வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்; மின்சாரத்துறை அமைச்சர் |
9 | திரு எச் டி குமாரசாமி | கனரகத் தொழில்கள் துறை அமைச்சர்; எஃகுத் துறை அமைச்சர் |
10 | திரு பியூஷ் கோயல் | வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் |
11 | திரு தர்மேந்திர பிரதான் | கல்வித்துறை அமைச்சர் |
12 | திரு ஜிதன்ராம் மாஞ்சி | குறு,சிறு மற்றும் நடுத்தரத்தொழில்கள் துறை அமைச்சர் |
13 | திரு ராஜிவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் |
பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்; மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் |
14 | திரு சர்பானந்த சோனாவால் | துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் |
15 | டாக்டர் கே வீரேந்தர குமார் | சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் |
16 | திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு |
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் |
17 | திரு ப்ரலாத் ஜோஷி | நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர்; புதிய மற்றும் புதுப்பிக்க வல்ல எரிசக்தித் துறை அமைச்சர் |
18 | திரு ஜுவல் ஓரம் | பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் |
19 | திரு கிரிராஜ் சிங் |
ஜவுளித்துறை அமைச்சர் |
20 | திரு அஸ்வினி வைஷ்ணவ் | ரயில்வே அமைச்சர்; தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் |
21 | திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா |
தகவல் தொடர்புத் துறை அமைச்சர்; வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் |
22 | திரு பூபேந்தர் யாதவ் | சுற்றுச்சுழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் |
23 | திரு கஜேந்திர சிங் ஷெகாவத் |
கலாச்சாரத்துறை அமைச்சர்; சுற்றுலாத்துறை அமைச்சர் |
24 | திருமதி அன்னபூர்ணா தேவி |
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் |
25 | திரு கிரண் ரிஜிஜூ | நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்; சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் |
26 | திரு ஹர்தீப் சிங் பூரி | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் |
27 | டாக்டர் மன்சுக் மாண்டவியா |
தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் |
28 | திரு ஜி கிஷன் ரெட்டி | நிலக்கரித் துறை அமைச்சர்; சுரங்கங்கள் துறை அமைச்சர் |
29 | திரு சிராக் பாஸ்வான் | உணவுப் பதனத் தொழில்கள் துறை அமைச்சர் |
30 | திரு சி ஆர் பாட்டில் | ஜல்சக்தித் துறை அமைச்சர் |
இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) |
||
1 | திரு ராவ் இந்தர்ஜித் சிங் | புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); திட்டமிடல் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); கலாச்சார அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) |
2 | டாக்டர் ஜிதேந்திர சிங் | அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலக இணையமைச்சர்; ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சக இணையமைச்சர்; அணுசக்தித்துறை இணையமைச்சர்; விண்வெளித்துறை இணையமைச்சர் |
3 | திரு அர்ஜு ன்ராம் மெக்வால் | சட்டம் மற்றும் நீதி அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ; நாடாளுமன்ற விவகார அமைச்சக இணையமைச்சர் |
4 | திரு பிரபாத்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் |
ஆயுஷ் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ; சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக இணையமைச்சர் |
5 | திரு ஜெயந்த் செளத்ரி | திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ; கல்வி அமைச்சக இணையமைச்சர் |
இணை அமைச்சர்கள் |
||
1 | திரு ஜித்தின் பிரசாதா | வணிகம் மற்றும் தொழில் அமைச்சக இணையமைச்சர்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக இணையமைச்சர் |
2 | திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் |
மின்சார அமைச்சக இணையமைச்சர்; புதிய மற்றும் புதுப்பிக்க வல்ல எரிசக்தி அமைச்சக இணையமைச்சர் |
3 | திரு பங்கஜ் செளத்ரி | நிதியமைச்சக இணையமைச்சர் |
4 | திரு கிஷன் பால் | கூட்டுறவு அமைச்சக இணையமைச்சர் |
5 | திரு ராம்தாஸ் அத்வாலே | சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக இணையமைச்சர் |
6 | திரு ராம்நாத் தாக்கூர் | வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சக இணையமைச்சர் |
7 | திரு நித்யானந்த் ராய் | உள்துறை அமைச்சக இணையமைச்சர் |
8 | திருமதி அனுப்ரியா படேல் | சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக இணையமைச்சர் |
9 | திரு வி சோமண்ணா | ஜல்சக்தி அமைச்சக இணையமைச்சர்; ரயில்வே அமைச்சக இணையமைச்சர் |
10 | டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி |
ஊரக மேம்பாட்டு அமைச்சக இணையமைச்சர்; தகவல் தொடர்பு அமைச்சக இணையமைச்சர் |
11 | திரு எஸ்.பி.சிங் பாகெல் | மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சக இணையமைச்சர்; பஞ்சாயத்து ராஜ் அமைச்சக இணையமைச்சர் |
12 | திருமதி ஷோபா கரண்லாஜே |
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சக இணையமைச்சர்; தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக இணையமைச்சர் |
13 | திரு கீர்த்திவர்தன் சிங் | சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக இணையமைச்சர்; வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் |
14 | திரு பி எல் வர்மா | நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சக இணையமைச்சர்; சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக இணையமைச்சர் |
15 | திரு ஷாந்தனு தாக்கூர் | துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சக இணையமைச்சர் |
16 | திரு சுரேஷ் கோபி | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணையமைச்சர்; சுற்றுலா அமைச்சக இணையமைச்சர் |
17 | டாக்டர் எல் முருகன் | தகவல் ஒலிபரப்பு அமைச்சக இணையமைச்சர்; நாடாளுமன்ற விவகார அமைச்சக இணையமைச்சர் |
18 | திரு அஜய் டாம்டா | சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக இணையமைச்சர் |
19 | திரு பண்டி சஞ்சய் குமார் | உள்துறை அமைச்சக இணையமைச்சர் |
20 | திரு கம்லேஷ் பாஸ்வான் | ஊரக மேம்பாட்டு அமைச்சக இணையமைச்சர் |
21 | திரு பாகிரத் செளத்ரி | வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சக இணையமைச்சர் |
22 | திரு சதீஷ் சந்திர துபே | நிலக்கரி அமைச்சக இணையமைச்சர்; சுரங்கங்கள் அமைச்சக இணையமைச்சர் |
23 | திரு சஞ்சய் சேத் | பாதுகாப்பு அமைச்சக இணையமைச்சர் |
24 | திரு ரவ்னீத் சிங் | உணவு பதனத் தொழில்கள் அமைச்சக இணையமைச்சர்; ரயில்வே அமைச்சக இணையமைச்சர் |
25 | திரு துர்காதாஸ் யூக்கே | பழங்குடியினர் நல அமைச்சக இணையமைச்சர் |
26 | திருமதி ரக்ஷா நிக்கில் கட்சே | இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சக இணையமைச்சர் |
27 | திரு சுகாந்த மஜூம்தார் | கல்வி அமைச்சக இணையமைச்சர்; வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக இணையமைச்சர் |
28 | திருமதி சாவித்திரி தாக்கூர் | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக இணையமைச்சர் |
29 | திரு தோக்கன் சாஹு | வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக இணையமைச்சர் |
30 | திரு ராஜ்பூஷன் செளத்ரி | ஜல்சக்தி அமைச்சக இணையமைச்சர் |
31 | திரு பூபதி ராஜு ஸ்ரீனிவாஸ் வர்மா | கனரகத் தொழில்கள் அமைச்சக இணையமைச்சர்; எஃகு அமைச்சக இணையமைச்சர் |
32 | திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா | பெருநிறுவன விவகார அமைச்சக இணையமைச்சர்; சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக இணையமைச்சர் |
33 | திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா | நுகர்வோர் நலன் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சக இணையமைச்சர் |
34 | திரு முரளீதர் மொஹோல் | கூட்டுறவு அமைச்சக இணையமைச்சர்; விமானப்போக்குவரத்து அமைச்சக இணையமைச்சர் |
35 | திரு ஜார்ஜ் குரியன் | சிறுபான்மையினர் நல அமைச்சக இணையமைச்சர்; மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சக இணையமைச்சர் |
36 | திரு பவித்ர மார்கரிட்டா | வெளியுறவு அமைச்சக இணையமைச்சர்; ஜவுளி அமைச்சக இணையமைச்சர் | Prime Minister |
---|
Click here to download (PDF format [ 4762KB ] )
Click here to View Old “Portfolios of the Union Council of Ministers [ 104KB ] ”