Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் வாழ்த்து


8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் பதிவு வருமாறு:

“8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நமது அற்புதமான கபடி அணிக்கு வாழ்த்துக்கள்! அவர்களின் அற்புதமான செயல்திறன் மற்றும் அருமாயான  குழு முயற்சியின் மூலம், அவர்கள் உண்மையான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்கொள்ளும் அனைத்து  முயற்சிகளுக்கும்  வாழ்த்துகள்.”

***

PKV/DL