Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

75க்கும் குறைவான நாட்களே உள்ள வேளையில், சர்வதேச யோகா தினம் 2023ஐ மிகுந்த உற்சாகத்துடன் கடைபிடிக்குமாறு நாட்டுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்


சர்வதேச யோகா தினம் 2023ஐ மிகுந்த உற்சாகத்துடன் கடைபிடிக்குமாறு நாட்டுமக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவாலின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“2023 சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 75க்கும் குறைவான நாட்களே இருக்கும் வேளையில்,   மிகுந்த உற்சாகத்துடன் அதை கடைப்பிடிக்குமாறும், யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளுமாறும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”

***

AD/BR/KPG