Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

69-வது தேசிய திரைப்பட விருது பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து


69-வது தேசிய திரைப்பட விருது பெற்ற அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற வஹீதா ரஹ்மான் அவர்களுக்கு திரு. மோடி மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் சமூக ஊடக எக்ஸ் பதிவைப் பகிர்ந்து, பிரதமர்  கூறியிருப்பதாவது:

69-வது தேசிய திரைப்பட விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். விருது பெற்ற அனைவரும் இந்திய சினிமாவுக்கு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கியுள்ளனர். தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற வஹீதா ரஹ்மான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

(Release ID: 1968826)

ANU/AD/IR/RS/KRS