Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் கூட குழாய் மூலம் குடிநீர் பெற்றுள்ள டுங்டியின் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் கூட குழாய் மூலம் குடிநீர் பெற்றுள்ள கிழக்கு லடாக்கின் டெம்ஜோக் அருகே உள்ள டுங்டியின் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் வெளியிட்ட ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்ட ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“டுங்டியின் மக்களுக்கு வாழ்த்துக்கள்! வீடுகள்தோறும் குடிநீர் வழங்கும் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாங்கள் வலுவாக உறுதிபூண்டுள்ளோம்.”

***

SMB / DL