Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடல்

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடல்


2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் கலந்துரையாடினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாரீஸ் செல்லும் நமது குழுவினருடன் கலந்துரையாடினேன். நமது விளையாட்டு வீரர்கள், தங்களது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இந்தியாவை பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களின் வாழ்க்கைப் பயணமும், வெற்றியும் 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.”

***

(Release ID: 2030847)

SMB/BR/RR