Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்


2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயலின் சமூக ஊடக எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், இது கண்டுபிடிப்பு சார்ந்த அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய நமது பயணத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. இத்தகைய முன்னேற்றங்களால் இந்திய இளைஞர்கள் பெரும் பயனடைவார்கள்”.

***

ANU/PKV/BS/RR/KV