2023 சன்சத் ரத்னா விருதுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷியின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“சன்சத் ரத்னா விருது பெறவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது செழுமையான அறிவாற்றலால், தொன்மை வாய்ந்த நாடாளுமன்ற நடைமுறைகளை செழுமைப்படுத்தட்டும்.”
***
(Release ID: 1901266)
SRI/ES/AG/KRS
Congratulations to the MP colleagues who will be conferred the Sansad Ratna Awards. May they keep enriching parliamentary proceedings with their rich insights. https://t.co/IqMZmLfC1l
— Narendra Modi (@narendramodi) February 22, 2023