Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2001 நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி

2001 நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி

2001 நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி

கடந்த 2001 ஆம் ஆண்டு நிகழ்ந்த நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“கடந்த 2001 ஆம் ஆண்டு இதேநாளில் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளின் வீரத்திற்கு நாம் மரியாதை செலுத்துவோம். அவர்களது துணிவும், சாகசமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகமளிக்கிறது” இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

***

வி.கீ/உமா