Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

1996 இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்


1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:

கிரிக்கெட் மூலமான பிணைப்பு!

1996 உலகக் கோப்பையை வென்ற அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்திருந்தனர்!

***

(Release ID: 2119397)

RB/RJ