Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

15-வது நிதி ஆணையத்தின் காலத்தை நவம்பர் 30, 2019 வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


15-வது நிதி ஆணையத்தின் காலத்தை நவம்பர் 30, 2019 வரை நீடிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சீர்திருத்தங்களுக்கான பல்வேறு நிதி கணிப்புகள் குறித்த ஒப்பிடக்கூடிய பல்வேறு மதிப்பீடுகளை ஆராயுதல் மற்றும் 2020-2025 காலத்திற்கான ஆணையத்தின் பரிந்துரைகளை இறுதி செய்தல் ஆகியவற்றிற்கு இந்த கால நீடிப்பு வழி வகுக்கும்.