15-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்பட்டப் போட்டியில் 55 பதக்கங்களை வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
” பிரமிக்கவைக்கும் சாதனை!
15-வது ஆசிய சாம்பியன்பட்டப் போட்டியில் @Asian_Shooting சிறப்பாக செயல்பட்ட நமது துப்பாக்கிச் சுடும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
21 தங்கம் உட்பட 55 பதக்கங்களை வென்றுள்ளதுடன், @Paris2024 க்கு, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 6 தகுதிகளையும் பெற்றுள்ளனர்.
அவர்களின் திறமை, உறுதி, விடாமுயற்சி ஆகியவை உண்மையிலேயே தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன.’’
******
ANU/SMB/PKV/KV
An incredible achievement!
— Narendra Modi (@narendramodi) November 2, 2023
Congratulations to our shooters for their outstanding performance at the 15th @Asian_Shooting Championship.
They bring home 55 medals, including 21 Gold, along with 6 @Paris2024 quotas as well.
Their skill, determination and relentless spirit have… pic.twitter.com/oO5uRXEPV1