Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சிகாகோ உரையைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்


130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சிகாகோவில் உள்ள உலக சமய நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை உலகளாவிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அறைகூவலாக இன்றும் எதிரொலிக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சிகாகோ உரை, உலக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அறைகூவலாக இன்றும் எதிரொலிக்கிறது. மனிதகுலத்தின் உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்தும் காலத்தால் அழியாத அவரது செய்தி நமக்கு வழிகாட்டியாக உள்ளது.

***

 

ANU/AD/SMB/AG/GK