Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

100% மின்மய இயக்கத்தின் வெற்றிக்காக கொங்கண் ரயில்வே அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


100% மின்மய இயக்கத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக்காகவும், நீடித்த வளர்ச்சிக்குப் புதிய இலக்குகளை நிர்ணயித்திருப்பதற்காகவும் கொங்கண் ரயில்வே அணிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“100% மின்மய இயக்கத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக்காகவும், நீடித்த வளர்ச்சிக்குப் புதிய இலக்குகளை நிர்ணயித்திருப்பதற்காகவும் கொங்கண் ரயில்வேயின் @KonkanRailway ஒட்டு மொத்த அணிக்கும் வாழ்த்துக்கள்.”  

 

***