Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹோலிப் பண்டிகை வாழ்த்து கூறிய பெஞ்சமின் நேதன்யாஹூவுக்குப் பிரதமர் நன்றி


இஸ்ரேல் பிரதமர் திரு.பெஞ்சமின் நேதன்யாஹூ தெரிவித்த ஹோலிப் பண்டிகை வாழ்த்துகளுக்குப் பதிலளித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“எனது நண்பர் பிரதமர் நேதன்யாஹூவின் ஹோலிப் பண்டிகை சிறப்பு வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்தப் பண்டிகையை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

புரிம் பண்டிகையையொட்டி இஸ்ரேல் மக்களுக்கும், உங்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான பண்டிகை வாழ்த்துக்கள்”.

•••

 (Release ID: 1905192)

AD/PKV/RR