ஹைதரபாத் மற்றும் செகந்திரபாத்தில் 90 கி.மீ தூரத்திற்கு எம்எம்டிஎஸ் ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள ட்விட்டரை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஹைதரபாத், செகந்திராபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் இந்த ரயில் சேவை நீட்டிப்பின் மூலம் பயனடைவார்கள்.”
***
(Release ID: 1918452)
AP/ES/SG/RR
This shall benefit the people of Hyderabad, Secunderabad and nearby areas. https://t.co/5qaIAf16hb
— Narendra Modi (@narendramodi) April 21, 2023