Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹீலியாபோலிஸ் போர் நினைவிடத்திற்குப் பிரதமர் சென்றார்

ஹீலியாபோலிஸ்  போர்  நினைவிடத்திற்குப்  பிரதமர் சென்றார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி எகிப்து அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (25-06-2023) கெய்ரோவில் உள்ள ஹீலியாபோலிஸ் காமன்வெல்த் போர் நினைவிடத்திற்குச் சென்றார்.

 

முதல் உலகப் போரின்போது எகிப்து மற்றும் ஏடனில் உயிர்த்தியாகம் செய்த 4300-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்குப் பிரதமர் அங்கு அஞ்சலி செலுத்தினார்.

***

AD/PLM/DL