Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பிரதமர் பார்வையிட்டார்

ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பிரதமர் பார்வையிட்டார்


ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி இதரத் தலைவர்களுடன் இணைந்து அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

அருங்காட்சியகத்தில் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார். அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடத்திலும் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

***

AD/SMB/DL