Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்’ விருதுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்விருதினை வழங்கியதற்காக பார்படாஸ் அரசுக்கும் மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்த விருதை 1.4 பில்லியன் இந்தியர்களுக்கும், இந்தியாவிற்கும் பார்படாஸுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கும் திரு மோடி அர்ப்பணித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

இந்த கெளரவத்திற்காக பார்படாஸ் அரசுக்கும் மக்களுக்கும் நன்றி.

ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்விருதினை  1.4 பில்லியன் இந்தியர்களுக்கும் மற்றும் இந்தியாவிற்கும் பார்படாஸுக்கும் இடையிலான நெருங்கிய உறவுக்கும் அர்ப்பணிக்கிறேன்.”

@DameSandraMason

@miaamormottley

***

 (Release ID: 2108980)

TS/SMB/RJ