ஹரியானா முதலமைச்சர் திரு. மனோகர் லால் கட்டார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் சந்தித்தார்.
***
ANU/SMB/BS/AG/KV
Chief Minister of Haryana, Shri @mlkhattar met Prime Minister @narendramodi.@cmohry pic.twitter.com/Hks0nP7O6e
— PMO India (@PMOIndia) February 2, 2024