ஹரியானா முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஹரியானா முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி, பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.
*****
PKV/KV
Chief Minister of Haryana, Shri @NayabSainiBJP, met PM @narendramodi. @cmohry pic.twitter.com/J0HbsE0QZF
— PMO India (@PMOIndia) October 26, 2024