Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு நயப் சைனிக்கு பிரதமர் வாழ்த்து


ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு நயப் சைனிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹரியானா அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் குழுவுக்கும் அவர் தது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

ஹரியானா மாநில முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு @NayabSainiBJP ஜிக்கு வாழ்த்துகள். ஹரியானா மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் அவரும் அவரது அமைச்சர்கள் குழுவும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

***

PKV/RS/KV