Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டு அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்


ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டு அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

“நமது வரலாற்றில் அசாம் இயக்கத்திற்கு சிறப்பு இடம் உண்டு. ஸ்வாஹித் தினமான இன்று, அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் நான் நினைவுகூர்கிறேன். அசாமின் தனித்துவம் வாய்ந்த கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.”

******

SRI / RB / DL