Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்வமித்வா திட்டம் குறித்த தகவலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


 

பிரதமர் திரு நரேந்திர மோடி  மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள  ஸ்வமித்வா திட்டம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

MyGovIndia-ன் பதிவுக்கு பதிலளித்து அவர் பதிவிட்டுள்ளதாவது;

“ஸ்வமித்வா  திட்டத்தால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விளக்கும் வகையிலான ஒரு தகவல்.”

***

PKV/KV