Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ தர்பார் சாஹிப்பின் முன்னாள் தலைமை கிரந்தி சிங் சாஹிப் கியானி ஜக்தார் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


ஸ்ரீ தர்பார் சாஹிப்பின் முன்னாள் தலைமை கிரந்தி சிங் சாஹிப் கியானி ஜக்தார் சிங் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  எக்ஸ் சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

ஸ்ரீ தர்பார் சாஹிப்பின் முன்னாள் தலைமை கிரந்தி சிங் சாஹிப் கியானி ஜக்தார் சிங் மறைவு வருத்தமளிக்கிறது. குரு சாஹிப்களின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான சிறந்த அறிவு மற்றும் முயற்சிகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், சகாக்களுக்கும் இரங்கல்”

***

AD/ANU/IR/RS/KPG