Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை செலுத்தினார்


ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி  மரியாதை செலுத்தியதுடன், அவரது துணிச்சலையும் இரக்க குணத்தையும் நினைவுகூர்ந்துள்ளார். ஸ்ரீ குரு கோவிந்த் சிங் பற்றிய தனது கருத்துகள் அடங்கிய காணொளியையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது:

 

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பிறந்தநாள் அன்று நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.  அவரது தைரியத்தையும், இரக்க குணத்தையும் நினைவுகூர்கிறேன். அவரது வாழ்க்கை பலருக்கும் வலிமை சேர்க்கிறது.”

***

ANU/SMB/BR/AG