Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் அவர்களின் பிறந்தநாள் என்னும் நன்னாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

புனித நாளான ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நல்வாழ்த்துகள். அவரது உயரிய கொள்கைகள், கருணையையும், நீதியையும், சமத்துவத்தையும் வலியுறுத்தியது ஆகியவை ஒட்டுமொத்த மனிதகுலத்தை வழி நடத்துகின்றன”, என்று கூறியுள்ளார்.

 

—–