ஸ்ரீ கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அழைப்பு விடுத்தமைக்காக திரு ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தொடர்புடைய இந்தப் புனிதமான நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். அழைப்பிற்காக ஆச்சார்ய பிரமோதுக்கு மனமார்ந்த நன்றி.”
***
ANU/SMB/BS/AG
आस्था और भक्ति से जुड़े इस पावन अवसर का हिस्सा बनना मेरे लिए सौभाग्य की बात है। निमंत्रण के लिए आपका हृदय से आभार @AcharyaPramodk जी। https://t.co/XRkUAd1R9F
— Narendra Modi (@narendramodi) February 1, 2024