Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ அய்யா வைகுண்ட சுவாமிகள் பிறந்த தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை


ஸ்ரீ அய்யா வைகுண்ட சுவாமிகள் பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
ஸ்ரீ அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தலை வணங்குகிறேன். பரம ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் கருணை மற்றும் நல்லிணக்கமான சமுதாயத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட எண்ணற்ற முயற்சிகள் குறித்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். மனிதநேயத்திற்கான அவரது உறுதிப்பாட்டை நிறைவேற்ற நாம் மீண்டும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

*******

(Release ID: 2011136)
PKV/AG/KRS