Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீராமானுஜாச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


ஸ்ரீராமானுஜாச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“ஸ்ரீராமானுஜாச்சாரியாவுக்கு அவரது பிறந்த நாளில் நான் தலைவணங்குகிறேன். அவரது தெளிவான சிந்தனைகள் லட்சக்கணக்கானவர்களுக்கு  தொடர்ந்து பலத்தையும், ஞானத்தையும் வழங்குகிறது. நமது கலாச்சார வேர்களில் அவர் எப்போதும் பெருமிதம் கொண்டிருந்தார். நவீன மற்றும் இணக்கமான சமூகத்தை கட்டமைப்பதற்கும் பாடுபட்டார்.”

***

(Release ID: 1919495)

SM/SMB/AG/KRS