Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீகுரு தேஜ் பகதூரின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை


ஸ்ரீகுரு தேஜ் பகதூரின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீகுரு தேஜ் பகதூர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு நான் தலைவணங்குகிறேன். உண்மையின் மாண்புகள் மற்றும் நீதியை நிலைநாட்ட அவர் காட்டிய ஈடுஇணையற்ற துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு அனைவரையும் ஊக்குவிப்பதாகும், கடந்த ஆண்டு செங்கோட்டையில் நடைபெற்ற அவரது 400-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரையை பகிர்ந்துள்ளேன்.

***

AP/PKV/AG/KPG