ஸ்பெயின்நாட்டுஅரசின்அதிபர் (பிரதமருக்குஇணையானவர்) மேதகுபெட்ரோசான்சேஸ்பெரெஸ்-கேஸ்டெஜானுடன்பிரதமர்திரு.நரேந்திரமோடிஇன்றுதொலைபேசியில்பேசினார். கோவிட்-19 தொற்றுகாரணமாகஏற்பட்டுள்ளசர்வதேசசவால்கள்குறித்துஇருதலைவர்களும்ஆலோசனைநடத்தினர்.
ஸ்பெயினில்உயிரிழந்தவர்களுக்குஆழ்ந்தஇரங்கலைபிரதமர்திரு.நரேந்திரமோடிதெரிவித்துக்கொண்டார். மேலும், கோவிட்-19 தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்விரைந்துகுணமடையவேண்டுவதாகஅவர்தெரிவித்தார். ஸ்பெயின்மேற்கொண்டுவரும்அதிரடிமுயற்சிகளுக்குஇந்தியாஆதரவுதெரிவிப்பதாகஸ்பெயின்தலைவரிடம்பிரதமர்உறுதியளித்தார். தன்னால்முடிந்தஉதவிகளைசெய்யத்தயாராகஇருப்பதாகவும்நரேந்திரமோடிதெரிவித்தார்.
சர்வதேசஅளவில்சுகாதாரத்துக்குஏற்பட்டுள்ளநெருக்கடியைஎதிர்கொள்வதற்குசர்வதேசஒத்துழைப்புதேவைஎன்பதைஇருதலைவர்களும்ஒப்புக்கொண்டனர். கோவிட்-19 தொற்றுக்குப்பிந்தையகாலத்தில்,உலகுக்குமனிதநேயத்தைஅடிப்படையாகக்கொண்டபுதியஉலகமயமாக்கல்வழிமுறைதேவைஎன்றபிரதமரின்கருத்தைஏற்றுக்கொள்வதாகஸ்பெயின்பிரதமர்கூறினார்.
நோய்த்தொற்றுகாரணமாக,
தங்களதுவீடுகளிலேயேமுடங்கியுள்ளமக்களின்உளநலனையும்,உடல்நலனையும்உறுதிப்படுத்துவதற்காகஎளிதில்கிடைக்கும்யோகாமற்றும்பாரம்பரியமூலிகைமருந்துகளைப்பயன்படுத்துவதுஎன்றுஇருதலைவர்களும்ஒப்புக்கொண்டனர்.
கோவிட்-19 தொற்றுகாரணமாகஏற்பட்டுள்ளசூழல்மற்றும்அதிலிருந்துமீண்டுவருவதற்கானதேவைகள்தொடர்பாகஇருநாட்டுக்குழுவினரும்தொடர்ந்துதொடர்பில்இருப்பதுஎனஇருதலைவர்களும்ஒப்புக்கொண்டனர்.
****
VRRK/KP