Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்.


ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

“ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா அவர்களின் பிறந்த தினத்தன்று நான் அவரை நினைவு கூர்கிறேன். நமது சுதந்திரத்திற்காக அவர் நடத்திய போராட்டங்கள் நம் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். சுதந்திர போராட்டத்தில் பலரை ஈடுபடுத்தும் வகையில் ஊக்குவித்த ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா தேசப்பற்றின் வழிகாட்டியாக என்றும் நம் நினைவில் இருப்பார்.” என்று பிரதமர் குறிபிட்டுள்ளார்.