Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை


ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக வலைதள எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

தாய்நாட்டின் உண்மையான சேவகரான ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த நாளில் அவரை தலைவணங்குகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் புதிய ஆற்றலை ஏற்படுத்த அவர் பணியாற்றிய விதம்மிர்த காலத்தை நோக்கிய நாட்டின் பயணத்திற்கு உத்வேகம் அளிக்கிறது.”

————-

 

AD/ANU/IR/RS/KPG