Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஷாகீத் பகத் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்


ஷாகீத் பகத் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ஷாகீத் பகத் சிங் குறித்த தமது கருத்துக்களின் காணொளியையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 

“ஷாகீத் பகத் சிங்கின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவர் செய்த தியாகமும், அசைக்க முடியாத அவரது அர்ப்பணிப்பும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. தைரியத்தின் கலங்கரை விளக்கமாக, நீதி மற்றும் சுதந்திரத்திற்கான இந்தியாவின் இடைவிடாத போராட்டத்தின் அடையாளமாக அவர் என்றென்றும் நிலைத்திருப்பார்.”

***

ANU/AD/RB/DL