Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வீர சாவர்க்கரின் நினைவு நாளில் பிரதமர் மரியாதை


வீர சாவர்க்கரின் நினைவு தினமான இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

“வீர சாவர்க்கரின் நினைவு நாளில், நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். விடுதலை இயக்கத்தில் தவம், தியாகம், துணிச்சல், போராட்டம் நிறைந்த அவரது விலைமதிப்பற்ற பங்களிப்பை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்க முடியாது”.

***

(Release ID: 2106318)
TS/PKV/RR/KR