Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வி எஸ் நைபால் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


வி எஸ் நைபால் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“வரலாறு, கலாச்சாரம், காலனியம், அரசியல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட துறைகளில் சர் வி எஸ் நைபால் பற்றிய பரந்துபட்ட பணிகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். இலக்கிய உலகத்திற்கு அவரது மறைவு பேரிழப்பாகும். இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

——-