Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பகவான் விஸ்வகர்மாவுக்கு பிரதமர் மரியாதை


விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பகவான் விஸ்வகர்மாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

 எக்ஸ் சமூக ஊடக பதிவில் இதுகுறித்து  பிரதமர் கூறியிருப்பதாவது;

பகவான் விஸ்வகர்மாவுக்கு ஒரு மரியாதை. அவரது ஆசீர்வாதங்கள் அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் உலகை புதுமைப்படுத்தவும் வடிவமைக்கவும் நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கட்டும்’’.

 

***

AD/ANU/PKV/KRS