Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விவசாயத்தில் இந்தியா தன்னிறைவு அடைய பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்புகள் குறித்து பிரதமர் கட்டுரை


விவசாயத்தில் தன்னிறைவு இந்தியாவை உருவாக்குவதில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்புகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது எண்ணங்களை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

“இந்தியாவை விவசாயத்தில் தன்னிறைவு அடையச் செய்வதில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் அழியாத பங்களிப்பு குறித்து எனது சில சிந்தனைகளை எழுதியுள்ளேன். நமது விவசாயிகளின் செழிப்புக்காக அவர் பெரிதும் பாடுபட்டுள்ளார்.

https://www.narendramodi.in/prof-swaminathan-s-unyielding-commitment-eng ”

***

ANU/PKV/PLM/DL