Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விலங்குகளை பாதுகாப்பதில் இந்தியா எப்போதும் முன்னணியில் இருக்கும்: பிரதமர்


வனவிலங்கு பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்குகளைக் கொண்டாடும் கலாச்சாரத்தால் இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். “விலங்குகளைப் பாதுகாப்பதிலும், நிலையான கிரகத்திற்கு பங்களிப்பதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்” என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

“வனவிலங்கு ஆர்வலர்களுக்கு  வியப்பூட்டும் செய்தி! இந்தியா, வனவிலங்கு பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்குகளைக் கொண்டாடும் கலாச்சாரத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளைப் பாதுகாப்பதிலும், நிலையான கிரகத்திற்கு பங்களிப்பதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.”

*****

PKV /DL