Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விநாயகர் சதுர்த்தி – பிரதமர் வாழ்த்து


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். இறைவன் கணேசனின் அருள் எப்போழுதும் நம்முடன் இருக்கட்டும். கணபதி நாமம் வாழட்டும்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.