விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! கணபதி பாப்பா மோர்யால்”
*****
SMB/DL
समस्त देशवासियों को गणेश चतुर्थी की हार्दिक शुभकामनाएं। गणपति बाप्पा मोरया! pic.twitter.com/is3Jvnygju
— Narendra Modi (@narendramodi) September 7, 2024