Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விஜய் திவஸ் – இந்திய ஆயுதப் படையின் வீரத்திற்கும் வெல்ல முடியாத உணர்விற்கும் பிரதமர் வீரவணக்கம்


விஜய் திவசை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய ஆயுதப் படையினரின் வீரத்திற்கும் வெல்ல முடியாத உணர்விற்கும் வீரவணக்கம் செலுத்தினார்.

இன்று விஜய் திவசை முன்னிட்டு நமது ஆயுதப் படையினரின் வீரத்திற்கும் வெல்ல முடியாத உணர்விற்கும் மரியாதை செலுத்துவோம். இந்தியாவிற்கான அவர்களின் சேவை இணையற்றது என்று பிரதமர் கூறியுள்ளார்.