Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

 வாஷிமில் உள்ள போஹாரா தேவி கோவிலில் பிரதமர் வழிபாடு

 வாஷிமில் உள்ள போஹாரா தேவி கோவிலில் பிரதமர் வழிபாடு


 

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள போஹாரா தேவி ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு நடத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

இன்று காலை, மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் உள்ள போஹராதேவி கோவிலில் பிரார்த்தனை செய்ய சிறப்பு வாய்ப்பு கிடைத்தது. மா ஜகதாம்பா நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் ஆசீர்வதிக்கட்டும்’’..

*****

PKV/ KV