வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய துறவிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். சமூகத்திற்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“வாஷிமில், பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய துறவிகளை சந்தித்தேன்.Iசமூகத்திற்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினேன்.”
*****
SMB/ KV
In Washim, met respected Saints from the Banjara community. Appreciated their efforts to serve society. pic.twitter.com/bskieUHImx
— Narendra Modi (@narendramodi) October 5, 2024