Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாட் ஃபோ-வுக்கு பிரதமரின் பயணம்

வாட் ஃபோ-வுக்கு பிரதமரின் பயணம்


பிரதமர் திரு நரேந்திர மோடி, தாய்லாந்து பிரதமர் திருமதி பாய்டோங்டார்ன் ஷினவத்ராவுடன் இன்று வாட் ஃபோ என பிரபலமாக அறியப்படும் வாட் ப்ரா செட்டுபோன் விமோன் மங்களராம் வரமஹாவிஹானுக்கு பயணம் மேற்கொண்டார்.

புத்தர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர், மூத்த புத்த துறவிகளை வணங்கினார்.  இந்த புத்த விஹாருக்கு அசோகனின் முத்தலை சிங்க சின்னத்தைப் பிரதமர் அன்பளிப்பாக வழங்கினார்.  இந்த நிகழ்வில் இருநாடுகளுக்குமிடையே நிலவுகின்ற வலுவான, துடிப்புமிக்க நாகரீக உறவுகளை அவர் நினைவுகூர்ந்தார்.

***

(Release ID: 2118743)
TS/SMB/AG/SG