வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான இளம் தலைவர்கள் உரையாடல் – 2025 இளைஞர்களை தலைமைப் பண்பிலும் தேச நிர்மாணத்திலும் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் – 2025 குறித்து மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள கட்டுரைக்கு பதிலளித்து திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
“மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ‘வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் 2025′ என்று மறுவடிவமைக்கப்பட்டுள்ள தேசிய இளைஞர் விழாவைக் குறித்து எழுதியுள்ளார். இது இளைஞர்களை தலைமைத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது. படியுங்கள்!”
***
(Release ID: 2091710)
TS/ PKV/RJ/KR
Union Minister, Dr. @mansukhmandviya, writes about India's reimagined National Youth Festival as the 'Viksit Bharat Young Leaders Dialogue 2025,' aimed at engaging youth in leadership and nation-building... Do Read! pic.twitter.com/jmYbvzZAgB
— PMO India (@PMOIndia) January 10, 2025