Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் பாபாசாஹேப் அம்பேத்கரின் கொள்கைகள் மீதான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு


வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் பாபாசாஹேப் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு பொதுமக்கள் தங்களின் அர்ப்பணிப்பு உணர்வை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

“பாபாசாகேப் நவீன இந்தியாவின் மிகச் சிறந்த சிந்தனையாளர் மற்றும் நிறுவன சிற்பிகளில் ஒருவர் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எழுதியுள்ளார். முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் டாக்டர் அம்பேத்கரின் பங்கை நினைவு கூர்ந்துள்ள பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அவரது கொள்கைகளுக்கான தங்கள் அர்ப்பணிப்பை குடிமக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

***

(Release ID: 2121538)

TS/PKV/KPG/RJ